SWARNA KALYANI

TERMS & CONDITIONS

  • This advanced jewellery purchase plan is for 11 months. The advance amount must be paid continuously without fail (Before the 15th of every month).
  • The advance amount can be paid in the form of cash, cheque, DD, KJS Jewellers mobile app or can be transferred online through our website www.kjsjewellers.com (A door to door collection service is not available)
  • The advance amount will be credited to your account in the form of 22K (916) gold weight as per prevailing board rates during the time of payment.
  • The maturity will be eligible after 30 days from the date of last advance payment (11th month).
  • Wastage and making charges will be applicable for the additional weight purchased.
  • To avail the full benefit of the plan the advance amount must be paid continuously without fail.
  • For any reason, if the purchase is planned, before 6 months customers cannot avail the plan benefits. In case, if the purchase is planned between 6 to 10 month, customers can avail only a 50% discount on wastage for the reserved weight.
  • Under any circumstances only one advance can be received for a particular month. Any previous unpaid advance amount cannot be paid in a combined manner. Similarly, the upcoming months, advance amount also cannot be paid ahead of time.
  • Customers who have completed 11 months are eligible to get full benefits. (up to 18% VA) after the maturity date. If the wastage is beyond 18% VA for some specific jewellery (eg: traditional, precious, ethnic, antique) the difference in wastage will be collected and stone charges will be applicable. (Precious, semi-precious, zircon, signity stones will be charged).
  • GST will be applicable at the time of purchase. (In accordance with government regulations).
  • A Panccard xerox must be produced at the time of purchase if the advance amount exceeds Rs. 2,00,000. ( as per government norms).
  • Under any circumstances, this plan cannot be merged with any other existing plan for jewellery purchase.
  • This plan does not permit the purchase of any online design (or) customized jewellery. (Jewellery below 1 gram also cannot be purchased in this plan).
  • Any ongoing discounts and offers cannot be claimed with this advance purchase plan.
  • Any disputes regarding this plan will be subject to Salem district jurisdiction only.
  • Management has the right to amend the plan at any point of time without giving any prior notice. All rights reserved.

ஸ்வர்ண கல்யாணி

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • இத்திட்டம் 11 மாதங்கள் கொண்டது. முன் தொகையை 11 மாதம் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
  • முன்தொகையை நேரிலோ அல்லது காசோலை (Cheque), வரைவோலை (Demand Draft), (அ) KJS Kewellers Mobile Application (IOS and Android) அல்லது www.kjsjewellers.com என்ற இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம். (Door to door Collection செய்யும் வசதி இல்லை).
  • ஒவ்வொரு மாதமும் செலுத்தும் முன்தொகையை அன்றைய மார்க்கெட் விலையில் தங்கமாகவே வரவு வைக்கப்படும். திட்டத்தின் முடிவில் தங்கமாகவே கழித்துக் கொள்ளப்படும்.
  • கடைசி முன்தொகை (11 வது மாதம்) செலுத்திய 30 நாட்களுக்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு சேதாரம் இன்றி (18% VA வரை) தங்க நகைகளை பெற்றுக் கொள்ள முடியும். (முதிர்வு தேதிக்குப் பிறகு). நீங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மேல் வாங்கும் கூடுதல் தங்க நகைகளின் எடைக்கு செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு.
  • ஒவ்வொரு மாதமும் முன் தொகையை சரியாக கட்டினால் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் முழு பலன்களையும் பெற முடியும்.உதாரணம்: முன் தொகையை 1 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே செலுத்தி திட்டத்தை முடித்துக் கொள்ளும் பட்சத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம். எவ்வித திட்ட பலன்களையும் பெற இயலாது. (முதிர்வு தேதிக்கு முன்).
  • வாடிக்கையாளர்கள் முன் தொகையை 6 முதல் 10 மாதங்கள் வரை மட்டுமே செலுத்தி திட்டத்தை முடித்துக் கொள்ளும் பட்சத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு 50% சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம். (முதிர்வு தேதிக்கு முன்).
  • மாதத்திற்கு ஒரு முன் தொகையை மட்டும் செலுத்த முடியும். விடுபட்ட மாதத்திற்கான முன் தொகையை செலுத்த இயலாது. அதேபோல் எதிர்வரும் மாதத்திற்கான முன் தொகையையும் முன்கூட்டியே செலுத்தவும் இயலாது.
  • இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 18% வரை VA உள்ள தங்க நகைகளை மட்டுமே சேதாரம் இல்லாமல் பெற்று பலன் அடையலாம். சில அரிய வகை மற்றும் குறிப்பிட்ட புராதன நகைகள், நகாஸ் வேலைப்பாடு உள்ள நகைகளுக்கு மட்டும் மீதமுள்ள VA கட்டாயம் செலுத்த வேண்டும். Precious and Semi Precious, Zircon மற்றும் Signity போன்ற கற்களுக்கு விலை உண்டு.
  • இத்திட்டத்தில் வாங்கும் நகைகளுக்கு விற்பனை வரி (GST) உண்டு. (மத்திய மாநில அரசு விதிமுறைக்கு உட்பட்டது)
  • இத்திட்டத்தின் மூலம் வாங்கும் தங்க எடையின் மதிப்பு ரூபாய் 2,00,000/- மேல் இருக்குமேயானால் பான் கார்டு (PAN CARD) நகல் கட்டாயம் தரவேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் இத்திட்டத்தை நடைமுறையில் உள்ள வேறு திட்டத்துடன் இணைந்து (Combined) நடைபெற்றுக் கொள்ள முடியாது.
  • இத்திட்டத்தில் Customized orders மற்றும் Online designs செய்து தர இயலாது.
  • சிறு குறு நகைகளை திட்டத்தில் பெற இயலாது. (Below 1 gram).
  • நடைமுறையில் உள்ள சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை இத்திட்டத்தில் பெற இயலாது.
  • நடைமுறையில் உள்ள சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை இத்திட்டத்தில் பெற இயலாது.
  • இத்திட்டத்தின் அனைத்து சட்ட பிரச்சனைகளும் சேலம் மாவட்ட சட்ட எல்லைக்கு உட்பட்டதாகும்.
  • சட்டதிட்டங்களை கூட்டவோ அல்லது மாற்றவோ நிர்வாகத்திற்கு சகல உரிமைகளும் உண்டு.

Why Choose Us

Certified jewellery

All jewellery products and articles listed on this website are certified items.

Safe & secure delivery

All products purchased on this website is insured and shipped through sequel logistics.

Transparency in price

All products listed have clear price breakup and thereby by making it transparent.

Certified diamonds

All diamond products are certified either by IGI, SGL, GIA and GIGJ.

Jewellery purchase plan

Customers can enroll in jewellery purchase plan by contacting KJS Jewellers at 0427-4916913.

Customers support

Customer can reach KJS Jewellers at 0427-4916916 on all days of the week from 9:30 AM to 9:30 PM.