KJS E-GOLD PLUS

TERMS & CONDITIONS

1.     This advance jewellery purchase plan is for a period of 11 months. 

2.     The advance amount must be paid continuously without fail on monthly basis in the categories of Rs.1000, 2000, 3000, 4000, 5000 and 10000, as per your plan criteria.

3.     The advance amount received will be credited to your account in the form of 22 kt (916) gold weight as per prevailing board rates at the time of payment.

4.     The maturity day is calculated as the 30th day from the last due payment day. 

5.     At the time of maturity, the customers who have paid 11 consecutive monthly installments perfectly are eligible to buy gold ornaments (or) gold coins at 100% (Full Wastage) discount on wastage for the reserved weight (upto15% VA).

6.     Under any circumstances, only one advance can be received for a particular month. If the customer fails to pay a monthly due, the plan period will be extended for each missed month to avail full benefits of the plan. 

7.     The advance amount can be paid in the form of cash, cheque, DD, KJS Jewellers mobile app or through our website www.kjsjewellers.com . Door-to-Door amount collection service is not available.

8.     If the customer wishes to purchase additional weight than the reserved weight, they are entitled to pay the full wastage and making charges for the additional weight alone. 

9.     For any reason, if the purchase is planned before maturity (11 months), they cannot avail any benefits of the plan (i.e.) Full wastage and making charges will be applicable.

10.If the wastage is beyond 15% on some specific jewellery such as traditional, precious, ethnic and antique jewellery, the difference in wastage will be collected and stone charges will be applicable. Precious, semi-precious, zircon, and signity stones will be charged.

11.  At any point in time, cash will not be refunded.

12.  GST will be applicable at the time of purchase. (In accordance with the government regulations)

13.  Under any circumstances, this plan cannot be merged with any other existing plan for jewellery purchases. 

14. Any ongoing discounts and offers cannot be claimed in this advance purchase plan. 

15. PAN card Xerox must be submitted at the time of purchase if that value exceeds Rs. 1,99,000 (as per government norms).

16.Management has the right to amend the plan at any time without giving any prior notice. All rights reserved.

17.Any disputes regarding this plan will be subject to Salem district jurisdiction only.

 


கே.ஜே.எஸ் இ-கோல்டு பிளஸ்

 

முன்தொகை செலுத்தும் திட்டம்

 

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

1.  KJS E-GOLD PLUS திட்டம் 11 மாதங்கள் முன்தொகை செலுத்தும் வசதி கொண்டது.

2. இத்திட்டத்தில் மாதமாதம் நிரந்தர முன்தொகையாக ரூபாய்.1000, 2000, 3000, 5000 மற்றும் 10000 வரை செலுத்தும் வசதி கொண்டது.

3.  ஒவ்வொரு முன்தொகையையும் அன்றைய மார்கெட் விலை (Board Rate)-ன் நிலவரப்படி தங்கமாகவே வரவு வைக்கப்படும்.

4.  இத்திட்டத்தின் முடிவில் கடைசியாக முன்தொகை செலுத்திய நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து நீங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான சேதாரம் (100%) இல்லாமல் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளலாம். (15% VA வரை)

5.                    ஒவ்வொரு முன்தொகையையும் நேரிலோ, அல்லது காசோலை (Cheque), வரைவோலை (Demand Draft). (அல்லது) KJS Jewellers Mobile மற்றும் www.kjsjewellers.com என்ற இணையதளம் Application மூலமாகவும் செலுத்தலாம்

6.                    இத்திட்டத்தில் மாதத்திற்கு ஒரு முன்தொகை மட்டுமே செலுத்த முடியும். முன்தொகையை அந்தந்த மாதத்தின் கடைசி தேதிக்குள் செலுத்த தவறும்பட்சத்தில், ஒவ்வொரு விடுபட்ட மாதத்திற்கும் திட்ட காலம் நீட்டிக்கப்படும். (முழு பலன்களை பெறுவதற்கு

7.                    நீங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு மேல் வாங்கும் கூடுதல் தங்கத்தின் எடைக்கு முழு செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும்.

8.                    இத்திட்டத்தை முதிர்வுத் தேதிக்கு முன்னதாக முடித்துக்கொள்ளும் பட்சத்தில் எவ்வித திட்ட பலன்களையும் பெற இயலாது. முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான சேதாரம் மற்றும் செய்கூலி செலுத்தி தங்கநகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

9.                    எக்காரணத்தை கொண்டும் பணம் திருப்பி தரப்படமாட்டாது. தங்க நாணயம் அல்லது தங்க நகைகள் மட்டுமே பெற முடியும்.

10.                 இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு முழுமையான சேதாரம் (100%) இல்லாமல் தங்க நகைகள் பெற்று பலன் அடையலாம் (upto 15% VA), சில அரியவகை மற்றும் குறிப்பிட்ட புராதான நகைகள், நகாஸ் வேலைபாடு உள்ள நகைகளுக்கு மட்டும் மீதமுள்ள VA கட்டாயம் செலுத்த வேண்டும். Precious and Semi Precious, Zircon மற்றும் Signity போன்ற கற்களுக்கு விலை உண்டு. உதாரணம் :நீங்கள் வாங்கும் தங்க நகையின் VA 15% இருக்கும் பட்சத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடை (Reserved Weight) 16 கிராம் எனில், நீங்கள் வாங்க இருக்கும் தங்க நகையின் எடை 20 கிராம் எனில், முன்பதிவு செய்த தங்கத்தின் எடை 16 கிராமிற்கு முழுமையான சேதாரம் (100%) இல்லாமலும் கூடுதலாக வாங்கும் 4 கிராம் எடைக்கு முழு செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும். (15% VA க்கு மேற்பட்ட தங்க நகைகளுக்கு மீதமுள்ள சேதாரம் முழு எடைக்கும் செலுத்த வேண்டும்.)

11.               இத்திட்டத்தில் வாங்கும் தங்க நகைகளுக்கு விற்பனை வரி (GST) கட்டாயம் உண்டு.(மத்திய, மாநில அரசு விதிமுறைக்கு உட்பட்டது.)

12.               இத்திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் வேறு திட்டத்துடன் இணைத்து பலன் பெற இயலாது.

13.               இத்திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும் தங்க எடையின் மதிப்பு ரூபாய் 1,99,000/- மேல் இருக்குமேயானால், பான் கார்டு (PAN CARD) நகல் கட்டாயம் தரவேண்டும்.

14.                 நடைமுறையில் உள்ள சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை இத்திட்டத்தில் பெற இயலாது.

15.                 சட்டதிட்டங்களை கூட்டவோ குறைக்கவோ (அ) மாற்றவோ நிர்வாகத்திற்கு சகல உரிமைகளும் உண்டு.

16.                 இந்த முன்தொகை செலுத்தும் திட்டத்தின் அனைத்து சட்ட பிரச்சனைகளும் சேலம் மாவட்ட சட்ட எல்லைக்கு உட்பட்டதாகும்

 

Why Choose Us

Certified jewellery

All jewellery products and articles listed on this website are certified items.

Safe & secure delivery

All products purchased on this website is insured and shipped through sequel logistics.

Transparency in price

All products listed have clear price breakup and thereby by making it transparent.

Certified diamonds

All diamond products are certified either by IGI, SGL, GIA and GIGJ.

Jewellery purchase plan

Customers can enroll in jewellery purchase plan by contacting KJS Jewellers at 0427-4916913.

Customers support

Customer can reach KJS Jewellers at 0427-4916916 on all days of the week from 9:30 AM to 9:30 PM.